அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்பில் 2 பைபிள்கள்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் அதிபராக மீண்டும் வ்ரும் 20-ந் தேதியன்று தமது குடும்பத்தார் பயன்படுத்தும் பைபிளை வைத்து பதவிப் பிரமாணம் ஏற்கிறார். 21-ந் தேதியன்று நடைபெறும் சம்பிரதாயப்படியான பதவியேற்பு நிகழ்சியில் 2 பைபிள்களை ப்யன்படுத்த இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் பயன்படுத்தியது. மற்றொன்று ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்தியது.
2009-ம் ஆண்டு பதவியேற்கும் போது ஆபிரகாம் லிங்கனின் பைபிளை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்த பைபிள் 1861-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி லிங்கன் பதவியேற்றது முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆபிரகாம் லிங்கனின் பைபிளை அமெரிக்க உச்சநீதிமன்ற பணியாளராக இருந்த வில்லியம் தாமஸ் கரோல் என்பவர் வாங்கியிருந்தார்.
More From
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications