ரயில் சேவை விபரங்களை அறிய '139'ல் தொடர்பு கொள்க
Subscribe to Oneindia Tamil

ரயிலில் பயணம் செய்பவர்கள் எந்தெந்த ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன, ரயில்களில் இடம் உள்ளதா, கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள ரயில் நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 139 என்ற எண்ணை லேண்ட் லைன், செல்போனில் டயல் செய்தால் பி.என்.ஆர். நிலவரம், ரயில் நிலையத்திற்கு ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், இதர வசதிகள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் 54959, 57886, 5676747 என்ற எண்களில் எஸ்.எம்.எஸ். மூலம் பி.என்.ஆர். நிலவரம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம். ரயில்வே நிலைய உணவு விடுதிகள், ரயிலில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை 1800111321 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். இந்த இலவச சேவை எண் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications