வீர மரணமடைந்த எப்.பி.ஐயின் மோப்ப நாய் ’ஏப்’புக்கு சல்யூட்!
நியூயார்க்: அமெரிக்காவில், எப்ஐபிக்காக சேவையாற்றி வந்த ஏப் என்ற மோப்ப நாய் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டது. இதையடுத்து அந்த நாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதன் பெயரை நினைவு சுவரில் எழுதுகின்றனர்.
நியூயார்க்கின் புறநகர் பகுதியான ஹெர்கிரமரியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மர்ம நபர் 4 பேரை சுட்டுக் கொன்றதாக, தகவல் அறிந்ததும் போலீஸ் படை அங்கு விரைந்து சென்று அந்த வீட்டை முற்றுகையிட்டது.
அப்போது எப்.பி.ஐ.யில் பணிபுரியும் ஏப் என்ற மோப்ப நாயும் போலீசாருடன் சென்றது.
மர்ம நபரைப் பிடிப்பதற்காக ஏப் வீட்டிற்குள் பாய்ந்து சென்றது. அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஏப் படுகாயமடைந்து விழுந்தது. உடனடியாக போலிசார் ஆம்புலன்ஸை வர வழைத்து ஏப்பை, கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்தது.
அதனைத் தொடர்ந்து 'ஏப்'க்கு போலீஸ் துறை சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் விர்ஜினியாவின் குவான் டிகோவில் உள்ள எப்பிஐ தலைமை அலுவலகத்தின் நினைவு சுவரில் இந்த நாயின் பெயர் எழுதி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications