அமெரிக்க உளவுப் பிரிவின் முதல் பெண் இயக்குனர் ஜூலியா பியர்சன்

இதன்மூலம், ஜூலியா ரகசிய சேவை பிரிவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
பிப்ரவரி மாதம் ரகசிய சேவை இயக்குனராக பணியாற்றிய மார்க் சுல்லிவன் ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவிக்கு ஜூலியா பியர்சன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மார்க்கின் பணிக்காலத்தில் கொலம்பியா ஊழல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ரகசிய சேவைத்துறை ஆணாதிக்கம் மிகுந்த துறை. அதில் முதல் முறையாக ஒரு பெண் இயக்குநராக வருவதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுபான்மையைனருக்கு உயர் பதவியில் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற அவப்பெயரிலிருந்து ஒபாமா விடுபட்டுள்ளார்
1983 ல் சிறப்பு ரகசிய ஏஜண்ட்டாக தனது பயணத்தைத் தொடங்கிய, புளோரிடாவை சேர்ந்த ஜூலியா, தற்போது ரகசியசேவைப்பிரிவின் ஊழியர்களுக்கு தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இது குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ஜூலியா இப்பதவிக்கு மிகவும் தகுதியான நபர். இவர் நமது நிதிநிலைமையையும் சேர்த்து பாதுகாப்பார் இண்று நம்புகிறேன். மேலும், நமது தலைவர்கள், என் குடும்பம் உட்பட அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளக்குவார் ‘ என ஜூலியாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
1988 முதல் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 2005 ஆண்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உதவி துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications