2வது திருமண நாளை கொண்டாடும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட்
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேட் மிடில்டன்னை மணந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இங்கிலாாந்து இளவரசர் வில்லியம் தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டன்னை கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி லண்டனில் மணந்தார். அவர்கள் திருமணத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர்.
டயானாவுக்கு அடுத்தபடியாக அழகான இளவரசி கேட் என்று மக்கள் கூறுகின்றனர். அவரின் உடை அலங்காரம் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

2வது திருமண நாள்
வில்லியம், கேட் தம்பதி இன்று தங்களின் 2வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் கேட்
கேட் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிறக்கும் குழந்தையைப் பார்க்க உலகமே ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறது.

ஜூலையில் பிரசவம்
கேட் ஜூலை மாதம் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார் என்று அரண்மனை செய்திகள் தெரிவித்துள்ளன. ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு பிலிப் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications