கிம்மின் 'கும்' வீடியோவை பீட் செய்த பாரா ஆப்ரகாமின் 'ஜில்' வீடியோ!

அந்த வீடியோ வெளியான முதல் நாளே லட்சக்கணக்கானோர் கண்டு களிக்க வெப்சைட்டுக்கு வந்து குவிந்ததால்,சர்வர் டவுன் ஆகி பல்வேறு சர்வர்களின் உதவியை நாட வேண்டியதாகி விட்டதாக அந்த வீடியோவை அப்லோட் செய்த நிறுவனமான விவிட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிம் கர்தஷியானும் ரேஜேவும் பலான கோலத்தில் இருந்த வீடியோ ரொம்பப் பிரபலமானது. அதன் பிறகுதான் உலகம் முழுவதும் பிரபலமானார் கிம். அவரது வீடியோவுக்கு முதல் நாளிலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் அந்த வரவேற்பை பாராவுக்கு கிடைத்த வரவேற்பு பீட் செய்து விட்டதாம். காரணம் வீடியோ அந்த அளவுக்கு ஹாட்டாக இருந்ததால்.
பேக்டோர் டீன் மாம் என்ற பெயரில் இந்த வீடியோவை அப்லோட்செய்தது விவிட். வீடியோ வெளியான 12 மணி நேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்து ரசித்தனராம். ஆனால் கிம்மின் வீடியோ வெளியானபோது அதை ரசித்தவர்கள் 6 லட்சம் பேர்தானாம்.
இப்படி ஏகப்பட்ட பேர் பாராவின் வீடியோவைப் பார்க்க முண்டயடித்ததால், 9 நிமிடங்களுக்கு வெப்சைட் டவுன் ஆகிப் போனதாம்.












Click it and Unblock the Notifications