முல்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, பாகதிஸ்தானில் அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வைத்து இந்த கடத்தல் நடந்துள்ளது. பரூக் நகரில் நடந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் பேரணியின்போது புகுந்த அந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் அலி ஹைதரை கடத்தி்ச் சென்றனர்.
இந்த கடத்தலின்போது அலி ஹைதரின் செயலாளர் மொஹையதீன் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐந்து பேர் துப்பாக்கிச் சூட்டி்ல காயமடைந்தனர்.
ஏற்கனவே அலி ஹைதருக்கு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை கடத்தியது எந்தக் கும்பல் என்பது தெரியவில்லை.
Ali Haider Gilani, the son of Pakistan's ex-prime minister Yousuf Raza Gilani, has been kidnapped by unidentified armed men in Pakistan's Punjab province. Militants abducted Ali Haider from a Pakistan People's Party rally at Farukh Town in Multan. Mohiyudin, the secretary of Ali Haider Gilani, was killed and five others were injured in the gunfire opened by militants when they drove into the rally on the last day of the campaigning for the country's General Election on May 11.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.