சி.பி.எஸ்.இதேர்வு முடிவுகள் வெளியீடு... சென்னை மண்டலத்தில் 91.83 % தேர்வு
சென்னை: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் மொத்தம் 91 புள்ளி 83 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய கல்வி தேர்வு வாரியம் நடத்திய சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. சென்னை மண்டலத்தில் மொத்தம் 77 ஆயிரத்து 616 மாணவர்களிள் தேர்வு எழுதினர். இதில் 71 ஆயிரத்து 271 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு எழுதிய 42,253 மாணவர்களில் 38,057 பேரும், 35,363 மாணவிகளில் 33, 214 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் தேர்வு எழுதிய 9 ஆயிரத்து 738 பேரில், 8 ஆயிரத்து 905 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 96.40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் 97.43 விழுக்காடு மாணவர்களும், புதுச்சேரியில் 97.31 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இன்னும் 5 தினங்களுக்குள் 300 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தென் மண்டலத்தில் மட்டும் 6,345 பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 16-ஆம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ தென் மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications