கடலூர்: சில்வர் பீச்சில் குப்பையில் ‘தங்க வேட்டை’ நடத்தும் மர்ம கும்பல்
கடலூர்: கடலூர், சில்வர் பீச்சில் அதிகாலை வேளைகளில் பொதுமக்கள் தவற விடும் தங்க நகைகளைத் தேடி, ஒரு கும்பல் தேடுதல் வேட்டை நடத்துகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
பொதுவாக மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் சில்வர் பீச்சில், தற்போது கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கத்தை தணித்து கொள்ளவும் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர். பொழுதை போக்க வரும் இவர்கள், சில சமயங்களில் தங்கள் செல்போன்கள், பணம், நகை உள்ளிட்ட பொருட்களை தவற விடும் பரிதாபமும் நடப்பதுண்டு.
இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் தவற விட்டவர்கள் பெரும்பாலும் வெறும்கையுடனே திரும்புகின்றனர். இதனை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் சிலர், அதிகாலை வேளைகளில் சில்வர் பீச் மணற்பரப்பில் தங்க நகைகளை தேடி அலைவது வழக்கமாகி உள்ளது.
இந்நிலையில் சில்வர்பீச்சில் நேற்று மாலை கோடை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு வந்தவர்கள் பொருட்களை தவறவிட்டு இருப்பார்கள் என்ற எண்ணத்தில் இன்று காலை பலர் சில்வர்பீச் மணல்பரப்பில் நகை, பணம், செல்போன்களை தேடினர்.
-
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications