7,000 வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள்: திக்குமுக்காடிப் போன கொடைக்கானல்

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதில் இருந்து தப்பிக்க மக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அதிலும் கொடைக்கானலில் கோடை விழா துவங்கியதில் இருந்தே கடந்த 1 வாரமாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் 7,000க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் அங்குள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் காட்டேஜ்கள், வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டும் பலர் இரவு நேரத்தில் தங்க இடம் கிடைக்காமல் வாகனங்களிலேயே தூங்கினர். மேலும் பலர் மலையை விட்டு இறங்கிச் சென்றனர். ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்ததால் கொடைக்கானலில் எங்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. நேற்று கொடைக்கானல் நகர் முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை 5 கிமீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்தை சீர் செய்ய போதிய போலீசார் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சிலரே சீர் செய்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications