உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யுங்கள்: அபுதாபி இளவரசரிடம் ப.சிதம்பரம் வலியுறுத்தல்

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று துபாய் சென்றார். அவர் அங்கு அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். எமிரேட்ஸ் அரண்மனைக்கு சென்ற சிதம்பரத்திற்கு இளவரசர் சிறப்பான வரவேற்பு அளித்தார். அவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என்று சிதம்பரம் உறுதி அளித்தார். மேலும் இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையில் ஐக்கிய அரபு அமீரகம் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் இளவரசரிடம் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் உடனிருந்தார். சிதம்பரம் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications