அந்த 'சாத்தான்' முஷாரப்பை கொல்லாம விடமாட்டோம்: தாலிபான்கள் மிரட்டல்

இது குறித்து ஜிஹாதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பாகிஸ்தான் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் இஹ்சானுல்லா இஹ்சான் கூறியிருப்பதாவது,
அந்த சாத்தான் முஷாரப்புக்கு அவர் செய்த தீய செயல்களுக்காக விரைவில் மரண தண்டனை அளிப்போம். பலுசிஸ்தான் முதல் வசிரிஸ்தான் வரை முஷாரப் இந்த நாட்டை ரத்தம் மற்றும் தீயால் சூழ வைத்தார். லால் மஸ்ஜிதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மாணவர்களைக் கொன்றது அவர் தான் என்று தெரிவித்துள்ளார்.
முஷாரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தாலிபான் ஏற்கனவே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பொது தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய முஷாரப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, 2007ம் ஆண்டில் நீதிபதிகளை கைது செய்த வழக்கு மற்றும் பலோச் தேசியவாத தலைவர் அக்பர் புக்ட்டியை ராணுவ நடவடிக்கை மூலம் கொன்றது ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
முஷாரப் மார்ச் மாதம் பாகிஸ்தான் திரும்பும் முன்பே அவரை கொலை செய்ய தற்கொலைப்படை ஆட்கள் மற்றும் ஸ்னைப்பர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக பாகிஸ்தான் தாலிபான்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications