மூளையில் ஆபரேஷன்: ‘ஜாலியா கிடார் வாசிச்ச நோயாளி’
வாஷிங்டன்: உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒரு நோயாளி தனக்கு மூளையில் ஆபரேஷன் நடந்த போது, மயக்கமடையாமால், தன்னுடைய கிதார் இசைக்கருவியை மீட்டிக் கொண்டிருந்தாராம்.
டாக்டர்கள் தீவிரமாக ஆபரேஷன் செய்து கொண்டிருந்த போது, பிராட் கார்டர் என்ற 39 வயது நோயாளி சுவாரஸ்யமாக தன்னுடைய கிடார் இசைக்கருவியை ரசித்து இசைத்துக் கொண்டிருந்த காட்சியை தற்போது உலக மக்கள் இணையம் மூலம் கண்டு ஆச்சர்யம் தெரிவிக்கின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பிராட் ஒரு கிடார் இசை கலைஞர் . சில ஆண்டுக்கு முன்பு இவருக்கு கையில் நடுக்கம் ஏற்பட்டு பிறகு பக்கவாத பாதிப்பும் உருவானது. இதனால் அவருடைய மூளைப்பகுதியில் ‘பேஸ் மேக்கர்' பொருத்த டாக்டர்கள் ஆபரேஷன் நடத்தினார்கள்.
ஆபரேஷனின் போது,பிராட் கிடார் வாசிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அது ‘டிவிட்டர்' இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பல்லாயிரக்கணக்கோர் கண்டு ரசித்தனர்.
இது மருத்துவ உலகில் முன்பேதும் நடந்திராத புதிய சாதனைகளில் ஒன்று என மருத்துவர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications