எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த எட்மண்ட் மறைவு: அதிமுகவினர் அஞ்சலி
மதுரை: எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பணியாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் எட்மண்ட் மதுரையில் காலமானார்
தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது உணவு மற்றும் சட்ட அமைச்சராக இருந்தவர் எட்மண்ட். அவர், கடந்த 1977ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை மூன்று முறை ஆறுமுகனேரி சட்டசபை தொகுதிக்கு எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும், டெல்லியில் தமிழக பிரதிநிதியாகவும் பணியாற்றியவர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்பு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் எட்மண்டுக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகனேரிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றது. அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications