பிரான்ஸ் அணு உலைக்குள் நுழைந்த பசுமை இயக்க ஆர்வலர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
துரோம்: பிரான்ஸில் அணு உலைக்கு எதிரான பசுமை அமைதி இயக்க ஆர்வலர்கள் திடீரென அணுமின் நிலையத்துள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் அணுமின் நிலையங்களில் எதிர்ப்பாளர்கள் திடீரென உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் துரோம் பகுதியில் செயல்பட்டு வருகிறது திரைகாஸ்டின் அணுமின் நிலையம். இன்று காலை அணுசக்திக்கு எதிரான பசுமை அமைதி இயக்கத்தினர் சிலர் அங்கு அதிகாலையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.பின்னர் திடீரென அணுமின் நிலையத்துக்குள் அவர்கள்ளில் 21 பேர் நுழைந்ததனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் உள்ளே நுழைந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி துரோம் திரைகாஸ்டின் அணுமின் நிலைய நிர்வாகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications