ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை 'சற்றே' நிதானப்படுத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

ரிசர்வ் வங்கியின் ரொக்க நீர்ம நிலைக் கட்டுப்பாட்டின் பலனாக ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. நேற்று மாலை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 59.76/77 ஆக இருந்தது. இன்று காலை அது 50.40 ஆக உயர்ந்தது. பின்னர் 59.53/54 ஆக நிலை பெற்றது.
10 ஆண்டு கடன்பத்திரங்களின் வருவாய் 33 புள்ளிகள் அடிப்படையில் 8.50 சதவீதம் உயர்ந்துள்ளது. இது கடந்த மே 2012 லிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில் மிக அதிக அளவாகும்.
தாம்சன் ராய்ட்டர்ஸ் இந்தியா தகவலின்படி, ஆண்டு வட்டி வீதம் 41 புள்ளிகள் அடிப்படையில் 9.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஐந்தாண்டு அடிப்படையிலான வட்டி வீதம் 27 புள்ளிகள் அடிப்படையில் 8.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரொக்க வீதத்தைப் பொறுத்தவரை, நேற்றைவிட இன்று 4.5 சதவீத உயர்வு காணப்படுகிறது.
மேலே நாம் பார்த்த அத்தனை காரணிகளும், பணத்தின் மதிப்பை தூக்கி நிறுத்தத் தேவையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் பலன்கள் இவை. தொடர்ந்து மேலும் சில பணவியல் கொள்கை மாறுதல்களை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவிருக்கிறது.
ஆனால் இது குறுகிய கால பலன்கள்தான். நிரந்தரமாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவது ரிசர்வ் வங்கியின் கையில் மட்டுமில்லை! வலுவான முதுகெலும்பு கொண்ட பொருளாதாரம் தேவை. அதற்கு எந்த வெளி நிர்பந்தங்களுக்கும் பணியாமல், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் நிர்வாகம் தேவை!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications