'ராசா 'நியூஸ்.. பிரிட்டிஷ் இணையதளங்களுக்கு செம 'பேஜ்வியூஸ்'...!
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்கு குழந்தை பிறந்த செய்தியால், இங்கிலாந்து செய்தித் தாள்களின் இணையதளங்களுக்கு செமத்தியான பூஸ்ட் கிடைத்துள்ளதாம்.
இந்த செய்தியை வெளியிட்ட அத்தனை தளங்களையும் மக்கள் விழுந்து விழுந்து படித்துள்ளார்களாம்.
இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பேஜ் வியூஸ் கிடைத்திருக்கிறதாம் இந்த இணையதளங்களுக்கு.

இந்த நியூஸ் மட்டும்தான்
இங்கிலாந்தின் முன்னணி நாளிதழ் இணையதளங்களில் கேட்டுக்கு குழந்தை பிறந்த செய்தியை மட்டுமே பிரதானமாக போட்டுக் கொண்டிருக்கின்றன.

நிறைய சைட் ஸ்டோரி போடுங்கப்பா...!
குழந்தை பிறந்த செய்தியைத் தவிர அதுதொடர்பான பல்வேறு பிரத்யேகமான செய்திளையும், ஆய்வுகளையும், பேட்டிகளையும் போட்டி போட்டுக் கொண்டு இங்கிலாந்து நாளிதழ் இணையதளங்கள் வெளியிட்டு வாசகர்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனவாம்.

50 சதவீத உயர்வு
இந்த செய்திகள் காரணமாக அத்தனை இணையதளங்ளுக்கும் அதிரடியாக 50 சதவீத அளவுக்கு பேஜ்வியூஸ் கூடிப் போய் விட்டதாம். இந்த வருடத்தில் அதிகப்படியான வாசகர்கள் இணையதளங்களைப் பார்வையிட்டது இதுவே முதல் முறையாம்.

மெயில் ஆன்லைனுக்கு 10.57 மில்லியன் யூனிக் வாசகர்கள்
திங்கள்கிழமையன்று மட்டும் டெய்லி மெயில் ஆன்லைன் இதழுக்கு 10.57 மில்லியன் பிரத்யேக வாசகர்கள் கிடைத்தனராம்.

'சன்'னுக்கும் செமத்தியான வேட்டைதான்
கார்டியன், அதேபோல சன், டெய்லி டெலிகிராப், டெய்லி மிர்ரர், தி இன்டிபென்டென்ட் ஆகியவற்றுக்கும் எக்குத்தப்பான வாசகர் உயர்வு காணப்படுகிறதாம்.
சினேகாவுக்கு குழந்தை பிறக்கும்போது இப்படிப் படிக்கிறாங்களான்னு பார்ப்போம்...!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications