இந்திய ஹோட்டலில் பிறந்த நாளைக் கொண்டாடிய ஒபாமா, மிஷல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷலும், வாஷிங்டனில் உள்ள இந்தியர் நடத்தி வரும் ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்பிட்டு பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
தனது பிறந்த நாளை மனைவியுடன் இந்திய ஹோட்டலில் ஒபாமா கொண்டாடியது அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒபாமா தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோட்டல் ரசிகா
வாஷிங்டனில் உள்ள ஹோட்டல் ரசிகா. டெல்லியில் பிறந்தவரான அசோக் பஜாஜ்தான் இதை நடத்தி வருகிறார்.
2005 முதல்
இந்த ஹோட்டல் 2005ம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகிறாம். மேலும் சிறந்த ஹோட்டலுக்கான விருதையும் கூட வென்றுள்ளதாம்.
தாவாவுக்குப் பிரபலமானது
இங்கு இந்திய வகை உணவுகள் தாராளமாக கிடைக்கும். குறிப்பாக தாவா, சிக்ரி, தந்தூரி மற்றும் பிராந்திய உணவுகள் பிரபலமானவை.
திடீர் வருகை
ஒபாமாவும், அவரது மனைவியும் இங்கு வருவதை கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைத்திருந்தனர். பாதுகாப்புக்காக இந்த ரகசியமாம்.
பெரும் கூட்டம் கூடியது
ஆனால் ஒபாமாவும், அவரது மனைவியும் சாப்பிட வந்த பிறகு அந்தத் தகவல் வெளியில் பரவி பெரும் கூட்டம் வெளியில் கூடி விட்டதாம்.
வழக்கம் போல ஒபாமா
வழக்கம் போல தனக்குப் பிடித்த சூட்டில் வந்திருந்தார் ஒபாமா. மிஷல் பேக்லெஸ் கருப்பு நிற உடையில் தேவதை போல வந்திருந்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications