ரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா!
துபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
அபுதாபி: துபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
துபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு மற்றும் மற்றும் இலக்கிய பேரொளி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் காயல்பட்டிணம் என்ஜீனியர் வாவு அபுபக்கர், நூல் ஆய்வுரையில் கவிஞர் நபி மீது கொண்டுள்ள நேசத்தினை , மற்றும் அவர்களின் மனித நேயகருத்துகளையும் எடுத்துரைத்தார் .
காரைக்கால் இறை மலர் கவிஞர் என். நூர் பாத்திமா வாழ்த்துரை வழங்கினார். ரபியுல் அவ்வல் வசந்தம் நூலை கவிஞர் சீர்காழி தாஜ் அண்ணன் நிணைவரங்கில் நூலை அறிமுகம் செய்து இந்த நூலில் உள்ள பல்வேறு அம்சங்கள் சிறப்பு பற்றி திருகுர்ஆன் ஆய்வாளர் மேலப்பாளையம் ரஹ்மத் ராஜ்குமாரன் , குறிப்பாக எழுத்தாளர்கள் பற்றி குர்ஆன் ௯றுவதை எடுத்து சொன்னார்..

கல்லிடைக்குறிச்சி தொழில்அதிபர் முஹையதீன் அவர்கள் கவிஞர் எல்லா தீவிரவாதங்களுக்கும் எதிரானவர், நபிகளார் போதித்ததே சமநிலையும்,., நல்லிணக்கமே என்றார் . பேராசியர் மன்சூர், இன்றைய கால கட்டத்தில் நல்ல இஸ்லாமிய சமுக விஞ்ஞானிகள் தேவை அப்படிபட்டவர்களாலேயே சிறந்தத்தொரு சமுதாயம் அமைக்க முடியும் என பேசினார்.

கவிஞர்அபுஹாஷிமாவுக்கு துபாய் அமீரகம் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் இலக்கிய சேவையை பாராட்டும் வகையில் இலக்கிய பேரொளி விருது வழங்கப்பட்டது .

விழாவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பி.எம். மன்சூர்,
ரஹ்மத் ராஜகுமாரன், கல்லிடைகுறிச்சி முஹம்மது மைதீன், காயல்பட்டினம் வி.எஸ்.எம். அபூபக்கர், ராசல்கைமா தமிழ் சங்க தலைவர் ஜாஹிர் ஹீசைன், USA தமிழ் சங்க தலைவர் சுபா சீனிவாசன் பலர் கலந்து கொண்டனர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications