தாம்பரத்தில் சிமெண்ட் லாரி மோதி 25 வயது இளைஞர் தலை நசுங்கி பலி.. பரபரப்பு
சென்னை: தாம்பரத்தில் சிமெண்ட் லாரி மோதி 25 வயது இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்தார். தரமற்ற ஹெல்மட்டால், ஹெல்மட் அணிந்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூரை சேர்ந்தவர் பிரேம் குமார் (25). இவர் சென்னையில் தங்கி இருந்து சேலையூரில் பஜாஜ் நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சர்வீஸ் மையத்தில்
வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று தான் வேலைக்கு சென்னை வந்துள்ளார்.
வேலை சம்பந்தமாக தாம்பரத்தில் கிறிஸ்த்துவ கல்லூரி அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி
வந்த லாரி மோதியதில் தடுமாறி கீழே விழுந்தவரின் தலை மீது பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை கண்ட அங்கிருந்த போக்குவரத்து போலிசார் உடனடியாக லாரியை மடக்கி பிடித்து ஊத்துகாடு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் நரேந்திரனை பிடித்து
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தரமற்ற ஹெல்மட் அணிந்தது காரணமாக ஹெல்ம்ட் அணிந்திருந்தும் தலை நசுங்கி உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.'
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications