சென்னை வானகரத்தில் தாயின் கண்முன்னே லாரி மோதி 6 வயது சிறுவன் பலி
சென்னை: வானகரத்தில் தாயின் கண்முன்னே லாரி மோதி 6 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்தவர் கீதா. இவர் தனது 6 வயது மகன் தர்ஷனையும் மகள் தியாவையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நெற்குன்றத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் வானகரம் அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மணலால் இருசக்கர வாகனம் தடுமாறியது. இதில் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தர்ஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி ஒன்று தர்ஷன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தர்ஷன் உயிரிழந்தார்.
கண்முன்னே மகன் லாரி மோதி இறந்ததைப் பார்த்து தர்ஷனின் தாய் கீதா கதறி அழுதது அங்கு கூடி இருந்தவர்களை கலங்கசெய்தது. தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications