2வது அலையில் அத்தனை பிரச்சினைக்கும் "டெல்டாதான்" காரணம்.. 40 சதவீதம் அதிகம் பரவும்.. சர்வே ரிசல்ட்
சென்னை: இந்தியாவில் இரண்டாவது அலைக்கு பெரிதும் காரணமாக இருந்த டெல்டா வகை வைரஸ் அதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகையை விட 40 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்டா உருமாற்றம் இல்லாத கொரோனா வைரஸ் தாக்கியவர்களை ஒப்பிட்டால், டெல்டா வைரஸ், நோயெதிர்ப்பு பாதுகாப்பை 55 சதவீதம் வரை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் நாட்டின் மருத்துவமனைகளில் இருந்து ஒரு விஞ்ஞான நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், முதலில் பரவிய வைரசுடன் ஒப்பிடும்போது டெல்டா வகை வைரஸ்கள், தடுப்பூசி மூலம் உருவான ஆன்டிபாடிகளுக்கு ஏறக்குறைய எட்டு மடங்கு குறைவான தடுப்பாற்றலை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பாவுடன் ஒப்பிடும்போது டெல்டா வேரியன்ட் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு ஏமாற்று திறன் உள்ளது என்கிறார்கள். தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களில் கடுமையான நோய் / மரணத்தைத் தடுக்கும். ஆனால் தடுப்பூசி போட்டும் நோய் பாதிப்பு பரவலுக்கு உள்ளானவர்களுக்கு சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications