பல ஏரியாக்களில் விடாமல் பெய்கிறது.. சென்னையை துவைத்து எடுக்கும் கனமழை.. கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில்.. தமிழகம் முழுக்க பல இடங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.
அதிலும் சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

சென்னை
சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தண்ணீர் தேங்கியது
சென்னையில் பெய்யும் கனமழை காரணமாக சாலையில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.முக்கியமாக அண்ணா சாலை, வடபழனி, தாம்பரம் பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் பயணிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நிலை என்ன
சாலையில் மோசமாக தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஆகியுள்ளது. மக்கள் பலர் அலுவலகம் விட்டு வீட்டிற்கு செல்லும் நேரத்தில் மழை பெய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எப்படி
இன்று இரவும் சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெரும்பாலான எரிகள் நிரம்பி உள்ள நிலையில், தற்போதும் மழை பெய்து வருகிறது.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications