தமிழகத்தில் மின்கட்டண உயர்வு! வீடு முதல் தொழிற்சாலைகள் வரை..முக்கிய அம்சங்கள் குறித்த முழு தகவல்கள்!
With the electricity tariff hiked in Tamil Nadu, let's see the details of the proposed electricity tariff from cottage connection to high-end power industries.
சென்னை : தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், குடிசை இணைப்பு முதல் உயரழத்த மின்சாரம் பெறும் தொழிற்சாலைகள் வரை உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்..

தமிழகத்தில் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
Recommended Video
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடிசை இணைப்பு முதல் உயரழத்த மின்சாரம் பெறும் தொழிற்சாலைகள் வரை உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண விபரங்களை விரிவாக பார்க்கலாம்..
புதிய மின் கட்டணம் - முக்கிய அம்சங்கள்
தாழ்வழுத்த மின்கட்டணம்:
1. தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
2. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 1988 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
3. வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்:222-ன் படி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ51) வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர்.
5. தற்பொழுது குடின்ச விவசாயம், கைத்தறி விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
6. இரு மாதங்களுக்கு மொத்தம் 2010 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
6. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
7. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 16.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
8. . இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18,56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (446 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ 297,50
மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
9. இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3:74 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம் மாதம் ஒன்றிற்கு ரூ.155 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
10. இரு மாதங்களுக்கு மொத்தம் 7100 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.% இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (1.81 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 மட்டும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
11. இரு மாதங்களுக்கு மொத்தம் 8080 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.33 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.395 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
12. இரு மாதங்களுக்கு மொத்தம் 9000 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.165 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
!#. வீட்டு மின் உபயோகம்
தற்பொழுது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூளிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1.130 வசூலிக்கப்பட்டு வருகிறது ஆனால் மின் நுகர்வு 300 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம் ரூ.1.786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட்கூடுதலாக பயன்படுத்தினாலும் மின்நுகர்வோர் கூடுதலாக ரூ.556.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவனக் செய்யப்பட்டுள்ளது.
14. ஊரகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம்
தற்பொழுது ஊரகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் ஆனிட் ஒன்றிற்கு ரூ.5.75 ஆகவும், நிலைக் கட்டணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தினை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு அதாவது 30 % குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிற தாழ்வழுத்த மின் கட்டனம்
18. 93% (2.26 இலட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
19.. 53% (19.28 இலட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
17.தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு சிறிய தொகையாக ரூ? மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
18.. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேஸ் யூனிட் ஒன்றிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
9. கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு (.T), குறைந்த அனவில் யூனிட் ஒன்றிற்கு ரூ.1.15 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உயர் மின்னழுத்தத்திற்கான மின் கட்டணம்
1. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் யூவிட்ஒன்றிற்கு 40 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2. இரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றிற்கு 65 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
3. உயரழுத்த வணிகப் பிரிவு நுகர்வோர்களுக்கான, மின் கட்டணமானது யூனிட் ஒன்றிற்கு குறைந்த அளவாக 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிற உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள்
1. மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும் திட்டம்:
100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்திற்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் "மின்மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்" திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2. மின் வாகனங்களுக்கான சலுகை: வீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகிதப் பட்டியலில் மின்னேற்றம் (echarging) செய்து கொள்வதற்கும் அதேபோவ், வணிக நுகர்வோர்கள் அதே விகிதப் பட்டியலில் பொது மின்னேற்றம் (charging) செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
3. பசுமைக் கட்டண அறிமுகம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்காக RE சான்றிதழுடன் RE மின் சக்தியை வழங்குவதற்காக பசுமைக் அறிமுகப்படுத்தப்படுகிறது.
4. பொது வழங்கள் வீட்டு உபயோகத்திற்கான மின் மானியத்தை பல முறை கட்டணம் பெறுவதைத் தடுக்க பொது மின் இணைப்புக்கான விளக்குகள், மின் தூக்கி, நீர் வழங்கல் போன்ற அமைப்புகளுக்கு (Common Service) தனியாக விகிதப் பட்டியல் 1 (D) உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
5. உடற்பயிற்சிக்கூடம் நீச்சல்குளம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். நீர்சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தீ அணைப்பு கருவிகள் போன்ற அமைப்புகளுக்கு வணிகப் பிரிவில் இருத்து விலக்கு அளிக்கப்பட்டு விகிதப்பட்டியள் 1 (D) (Common Servior) ஆக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
6. ஆலோசனை அறை: மருத்துரவர்கள் பொறியாளர்கள் / உள்அமைப்பு அலங்கரிப்பாளர் / கணக்காயர் / வழக்கறிஞர் போன்ற தொழிலாற்றுநர்கள் தங்கள் தொழில்முறை வேலைக்கு தங்கள் வீட்டின் 200 சதுர அடி வரை பயன்படுத்தலாம்.
7. இணைய வழி மின்கட்டணம்: வீட்டு உபயோகிப்பாளர்கள் ரூ.2,0N)-க்கு மேற்பட்ட மின்கட்டணத்தை இணைய வழி மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும்.
8 ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு: ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை / குந்தகைக்கு விடப்பட்டதைத் தவிர மற்ற கூடுதல் மின் இணைப்பிற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.225 வசூலிக்கப்படும்.
9. உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படும் பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கான வணிக விகிதப் பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
10. மின்மயானம், அங்கன்வாடிமையங்கள், பொதுவசதிகள், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வனாகங்கள் சத்துணவு மையங்கள் ஆகியவற்றை வீட்டு விகிதப் பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
11. தரவு மையங்களை (Duatu Centre) தொழிற்சாலைகளுக்கான மின் விகிதப் பட்டியலில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
12. நாளின் நேர மின்கட்டண விகிதம் (Tab) உச்ச நுகர்வு நோங்கள் காலை 6.310 மணி முதல் 10.30 மணி வரை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை என மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பெறுவதைத் தடுக்க பொது மின் இணைப்புக்கான விளக்குகள், மின் தூக்கி. நீர் வழங்கல் போன்ற அமைப்புகளுக்கு (Cammon Service) தனியாக விகிதப் பட்டியல் ! (D) உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
3. உடற்பயிற்சிக் கூடம், நீச்சல்குளம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நர்சுத்திகரிப்பு
நிலையம் மற்றும் தீ அணைப்பு கருவிகள் போன்ற அமைப்புகளுக்கு வணிகப்
பிரிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு விகிதப்பட்டியல் 1 (b) (Cumman.Service) ஆக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 6. ஆலோசனை அறை: மருந்துரவர்கள் / பொறியாளர்கள் உள்அமைப்பு
அலங்கரிப்பாளர்/ கணக்காயர் வழக்கறிஞர் போன்ற தொழிலாற்றுதர்கள் தங்கள் தொழில்முறை வேலைக்கு தங்கள் வீட்டில் 200 சதுர அடி வரை பயன்படுத்தலாம். இணைய வழி மின்கட்டணம்: வீட்டு உபயோகிப்பாளர்கள் ரூ 2,000-க்கு மேற்பட்ட
மின்கட்டணத்தை இணைய வழி மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும்.
8. ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு: ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை குத்தகைக்கு விடப்பட்டதைத் தவிர மற்ற கூடுதல் மின் இணைப்பிற்கு மாதம் ஒன்றிற்கு கு 225 வசூலிக்கப்படும்.
9. உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படும் பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கான வணிக விகிதப் பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேரிக்கப்பட்டுள்ளது.
10. மின்மயானம் அங்கள்வாடிமையங்கள், பொதுவசதிகள், ஒருங்கிணைந்த மகளிர், சுகாதார வளாகங்கள். சத்துணவு மையங்கள் ஆகியவற்றை வீட்டு விகிதப்பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
11. தரவு மையங்கனை (Dan Centre) தொழிற்சாலைகளுக்கான மின் விகிதப் பட்டியலில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
12. நாளின் நேர மின்கட்டண விகிதம் (ToD) உச்ச நுகர்வு நேரங்கள் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 6,00 மணி முதல் இரவு 100 மணி வரை என மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
13.திருமண மண்டபங்கள் / அவைகூட்டுகை மையங்கள் அபரிதமான வெளிச்சம் பயன்பாட்டிற்கு தனியாக தற்காலிக மின் விகித பட்டியலில் மின் இணைப்பு பெறாமல் அதே மின் இணைப்பில் 5% கூடுதல் கட்டணத்துடன் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
14. இந்த திருத்தியமைக்கப்பட்ட மின் கட்டணத்தினை அமன்படுத்துவதற்கு உரிய மனு மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications