என்னாது ஒன்றிய அரசா?.. பதிலுக்கு கொங்கு நாடு என பயோ போட்டு சைலன்ட்டாக கலாய்க்கும் பாஜக!
சென்னை: கொங்கு நாடு என பிரித்தால் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்கள் பதிவு செய்ய நம்பர் பிளேட்டையும் தயாரித்து ரெடியாக இருக்கும் நெட்டிசன்கள்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் சேர்ந்ததுதான் ஒன்றிய அரசு, எனவே மத்திய அரசு என அழைக்க மாட்டோம், ஒன்றிய அரசு என்றே அழைப்போம் என திமுகவினர் அதையே பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அரசியலமைப்பு சட்டத்தில் அப்படிதான் உள்ளது, அப்படிதான் நாங்களும் பயன்படுத்துவோம் என ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சராக எல் முருகன் பொறுப்பேற்ற போது அவரது பயோடேட்டாவில் அவரது மாவட்டம் கொங்கு நாடு என இருந்தது.
எனவே ஒன்றிய அரசுக்கு பதிலாக கொங்கு நாடு என பாஜக அழைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான ட்வீட்கள் பின்வருமாறு:

திமுக
ஒன்றிய அரசு என திமுக அழைத்ததால் பதிலுக்கு கொங்கு நாடு என போட்டு சைலன்ட்டாக கலாய்க்கும் பாஜக

பாண்டிய நாடு
கொங்கு நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு, பல்லவ நாடு எங்களுக்கு வேண்டும்.
ஸ்டாலின் அவர்களே மேல் உள்ள நாடுகளின் ஒன்றியமே தமிழகம்.
இந்தியாவில் இந்த நாடுகளை தனி மாநிலங்களாக பிரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

பொருத்தம்
ஒன்றியத்திற்கு பொருத்தமாக பதிலடிதான் கொங்கு நாடு என்கிறார் இந்த வலைஞர்.

சரியான தீர்வு
சிறந்த நிர்வாகத்திற்கு கொங்கு நாடு சரியான தீர்வு

பிளேட்
ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்தால் கொங்கு நாட்டிற்கான நம்பர் பிளேட் டிசைனையும் ரெடி செய்த நெட்டிசன்கள்.

மதராஸ்
1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்நாடு என இல்லை. மதராஸிலிருந்து கொங்கு பகுதி கலாச்சாரமும் தமிழும் முழுமையாக மாறுபடுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications