தி.நகரில் பழ.கருப்பையா, மயிலாப்பூரில் ஸ்ரீ பிரியா.. வெளியான மக்கள் நீதி மய்யம் 2வது வேட்பாளர் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 43 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் இதை வெளியிட்டார்.

இதன்படி, கோவை தெற்கில் கமல்ஹாசன் , மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா, தி.நகரில் பழகருப்பையா போட்டியிடுகிறார்கள்.

Makkal Needhi Maiam party released second candidate list

சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் நேற்று முன்தினம் அதாவது, மார்ச் 10ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று 2வது பட்டியல் வெளியாகி உள்ளது. அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில், நடிகை ஸ்ரீபிரியா,
தி.நகர் தொகுதியில் பழ.கருப்பையா போட்டியிடுகிறார், ஆலந்தூர் தொகுதியில் தொழிலதிபர் சரத்பாபு, வேளச்சேரியில் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு போட்டியிட உள்ளனர்.
சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.

  • கோவை தெற்கு - கமல்ஹாசன்
  • சிங்காநல்லூர் - மகேந்திரன்
  • பொன்னேரி - தேசிங்கு ராஜன்
  • திருவள்ளூர் - தனிகவேல்
  • ஆவடி - உதையகுமார்
  • அம்பத்தூர் - வைத்தீஷ்வரன்
  • திருவெற்றியூர் - மோகன்
  • தியாகராயநகர் - பழ.கருப்பையா
  • மயிலாப்பூர் - ஸ்ரீ பிரியா
  • சோழிங்கநல்லூர் - ராஜீவ்
  • ஆலந்தூர் - சரத்பாபு
  • ராணிப்பேட்டை - ஆடம்பாட்‌ஷா
  • வேலூர் - விக்ரம் சக்ரவர்த்தி
  • ஊத்தங்கரை - முருகேஷ்
  • கிருஷ்ணகிரி - ரவிசங்கர்
  • தர்மபுரி - ஜெயவெங்கடேஷ்
  • பாப்பிரெட்டி பட்டி - சீனிவாசன்
  • செஞ்சி - ஸ்ரீபதி
  • வானூர் - அன்பின் பொய்யாமொழி
  • எடப்பாடி - தாசப்பராஜ்
  • சேலம் மேற்கு - தியாகராஜன்
  • சேலம் வடக்கு - குரு சக்ரவர்த்தி
  • சேலம் தெற்கு - மணிகண்டன்
  • பரமத்திவேலூர் - நடராஜ்
  • பவானி - சதானந்தம்
  • கோபிசெட்டிபாளையம் - பிரகாஷ்
  • கவுண்டம்பாளையம் - சுரபி பங்கஜ் ராஜ்
  • கோயம்புத்தூர் வடக்கு - தங்கவேலு
  • தொண்டாமுத்தூர் - ஸ்ரீநிதி
  • பொள்ளாச்சி - சதிஷ்குமார்
  • உடுமலைபேட்டை - மூகாம்பிகா
  • மணச்சநல்லூர் - சம்சன்
  • தஞ்சை - சுந்தரமோகன்
  • மதுரை கிழக்கு - முத்துகிருஷ்ணன்
  • மதுரை வடக்கு - அழகர்
  • மத்திய மதுரை - மணி
  • திருப்பரங்குன்றம் - பரணி ராஜன்
  • திருவாடனை - சத்தியராஜ்
  • ஸ்ரீவைகுண்டம் - சேகர்
  • பாளையங்கோட்டை - பிரேம்நாத்
  • கோவை வடக்கு - தங்கவேலு
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+