தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் இதை மறக்காதீர்- நெட்டிசன்கள் #GoBackModi
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக தமிழகம் வரும் மோடிக்கு எதிராக மோடியே திரும்பி போ என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
மோடியின் தமிழகம் வருகையை ஏற்கெனவே எதிர்த்த தமிழகம் தற்போது மீண்டும் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. அதே வேளையில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கும் தற்போது டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.
|
தமிழகம்
இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரையும் தமிழகம் இப்படி நடத்தியதே இல்லை.
|
கருப்பு பலூன்
தமிழகத்துக்கு வர நினைக்கும் போதெல்லாம் இந்த கருப்பு பலூனை மறக்காதீர்கள் மோடிஜி.
|
திருமணத்தில் பிஸி
கஜா புயலால் தமிழகமே கதிகலங்கியிருந்த போது சினிமா நடிகையின் திருமணத்தில் பிஜியாக கலந்து கொண்ட மோடி.
|
ஆறுதல்
தூத்துக்குடியில் 13 தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஆறுதல் கூட சொல்லாமல் இருந்த பிரதமர்.
|
நல்வாழ்த்துகள்
என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய #GoBackModi நல்வாழ்த்துக்கள்
|
இந்தியாவுக்கு
மோடிஜி இதுவரை இந்தியாவுக்கு என்ன செய்தார் என்பதை யாரேனும் சொல்ல முடியுமா?
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications