மனுசங்களாயா நீங்கல்லாம்..! பாஜக அண்ணாமலையை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்! என்ன காரணம் தெரியுமா?
சென்னை : ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்வது தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில் பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தமிழன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
என்னதான் நம்ம ட்விட்டர் உலகுக்கு என தெரியாமல் பலர் முதலில் சற்றே கலங்கித் தான் போனார்கள் ட்விட்டர் வாசிகள். காரணம் ஒரு வார்த்தையை மட்டும் டிவிட்டரில் பதிவிடும் முறை கடந்த இரண்டு நாளாக ட்ரெண்டாகி வருகிறது.
பல்வேறு பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என தேடிய போது தான் பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.

ட்விட்டர் ட்ரென்ட்
அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கில் தவறுதலாக ஒரு ஒற்றை வார்த்தை பதிவிடப்பட்டது. இதை எடுத்து அது திடீரென டிரெண்டாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் நாசா, வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட ட்விட்டர் கணக்குகளையும் ஒற்றை வார்த்தை பதிவிடப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த ட்ரெண்ட் பரவியது.

ஒற்றை வார்த்தை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது டிவிட்டர் பக்கத்தில் 'திராவிடம்' என பதிவிட்டுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது டிவிட்டர் பக்கத்தில் 'தமிழ்த்தேசியம்' என்ற வார்த்தையைப் பதிவிட்டார். இதனியடுத்து இன்று பல தலைவர்களும் இப்படி பிடித்த ஒற்றை வார்த்தையை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அண்ணாமலை
தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு எனவும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சமூக நீதி எனவும், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வறுமை ஒழிப்பு, எனவும் வி கே சசிகலா ஒற்றுமை எனவும், கமல்ஹாசன் மக்கள் எனவும், டிடிவி தினகரன் அம்மா எனவும் பதிவிட்டனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழன் என பதிவிட்டு இருந்தார்.

தமிழன்
தற்போது இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அண்ணாமலையை ட்விட்டரில் மற்றும் பேஸ்புக்கில் கலாய்த்து வருகின்றனர். இளைய தளபதி என மக்களால் கொண்டாடப்பட்ட தற்போதைய தளபதியான விஜய் தமிழன் என்ற படத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்திருந்தார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications