இரவோடு இரவாக ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த ரங்கசாமி.. புதுச்சேரி கூட்டணி என்னாச்சு?
சென்னை: நேற்று இரவோடு இரவாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான, ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி.
கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஓ.பன்னீர் செல்வம், இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இரவு 9 மணிக்கு மேல் சுமார் 20 நிமிடங்கள் நடந்தன. அதிமுக கூட்டணியில் இணைவது பற்றியும், புதுச்சேரி தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, ரங்கசாமி கூறியதாவது: அதிமுக - பாமக - பாஜக கூட்டணி வலுவான கூட்டணியாகும்.
துணை முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேர்தல் கூட்டணி குறித்தும் பேசினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரியின் சார்பில் முக்கிய அங்கம் வகிப்பது, முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ். எனவே, புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரஸுக்கு வழங்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications