தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ85.31-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் தமிழகத்தில் இன்று 9-வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருந்தது.

பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் 22 முதலும், டீசல் விலை அக்டோபர் 22-ந் தேதி முதல் மாற்றப்படாமலும் இருந்தது. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இன்று தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ85.31-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ77.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications