சதம் பாய்ச்சலில்...சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ98.65 ஆக விற்பனை- மாவட்டங்கள் நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ98.65 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 லிட்டர் டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ92.83 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நமது நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையானது மாதம் இரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த முறை மாற்றப்பட்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை, நேற்றைவிட 25 காசுகள் உயர்ந்து ரூ98.65 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையைவிட 25 காசுகள் அதிகரித்து ரூ92.83 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்:
- அரியலூர் ரூ 99.80
- கோவை ரூ 99.15
- கடலூர் ரூ. 99.99
- தருமபுரி ரூ 99.99
- திண்டுக்கல் ரூ 99.84
- ஈரோடு ரூ. 99.53
- காஞ்சிபுரம் ரூ 98.90
- கன்னியாகுமரி ரூ. 99.52
- கரூர் ரூ99.39
- கிருஷ்ணகிரி ரூ. 99.99
- மதுரை ரூ 99.21
- நாகை ரூ 99.99
- நாமக்கல் ரூ. 99.11
- நீலகிரி ரூ 99.99
- பெரம்பலூர் ரூ. 99.80
- புதுக்கோட்டை ரூ 99.13
- ராமநாதபுரம் ரூ 99.69
- சேலம் ரூ 99.11
- சிவகங்கை ரூ 99.45
- தேனி ரூ99.53
- தஞ்சாவூர் ரூ.99.70
- திருவாரூர் ரூ 99.74
- திருச்சிராப்பள்ளி ரூ 99.27
- நெல்லை ரூ 98.96
- திருப்பூர் ரூ.99.50
- திருவள்ளூர் ரூ.99.11
- திருவண்ணாமலை ரூ.99.83
- தூத்துக்குடி ரூ.99.37
- வேலூர் ரூ 99.83
- விழுப்புரம் ரூ99.95
- விருதுநகர் ரூ 99.51
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications