சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்.. மின்சார வாரியம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் இன்று (செவ்வாய்) மின் வாரிய பராமரிப்புப் பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு, ஆவடி, போரூர், வேளச்சேரி, அம்பத்தூர் உள்ளிட்ட மின் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் நிறுத்தப்படும்.
ஈஞ்சம்பாக்கம் பகுதி : ராஜீவ்காந்தி நகர், பனையூர் பள்ளி தெரு, சமுத்திரா சாலை, பனையூர் குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
செங்குன்றம் பகுதி ; கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், சென்றம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி : வைஸ்னவ் நகர், பாரதி நகர், ஆசினி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு
மந்தவெளி பகுதி: ஆணடாள் நாய்யப்பன் தெரு, நல்லப்பன் தெரு, டி.வி.எஸ் கோயில் தெரு மற்றும் மசூதி தெரு.
மயிலாப்பூர் பகுதி ; ராமகல்யானமண்டபம், பி.ஆர்.எஸ் மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு பிரிவு : தரமணி, சின்னமாலை, இந்திரா நகர், பாலவாக்கம், அடையார், பனையூர், வேளச்சேரி மேற்கு மற்றும் மையம் பிரிவுகள்.

வியாசர்பாடி
ஐ.சி.எப் பகுதி: சென்னை பாட்டை ரோடு, மூர்த்தி நகர், வடக்கு திரமலை நகர், காந்திநகர், ராஜிவ்காந்தி நகர், ஆபிசர் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை பகுதி : வண்ணியம்பாக்கம், கலைஞர் நகர், ஜெயராமபுரம், புங்கம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி பகுதி : ஆண்டாள் நகர், அன்னை தெரேசா, எஸ்.ஆர் நகர், ஆர், ஆர்.ஆர் நகர் மற்றும் நீலாங்கரை பிரிவுகள்.

வேளச்சேரி
வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். ஆவடி பாண்டேஸ்வரம் பகுதி : பாண்டேஸ்வரம் கிராமம், கதவூர்,
திருமுல்லைவாயில் பகுதி: எல்லம்மன்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அய்யப்பாக்கம் பகுதி: திருவேற்காடு ரோடு, பருத்திப்பட்டு, அய்யப்பாக்கம்.

புழல்
அம்பத்தூர் பகுதி: லேக்வியூ கார்டன், சக்தி நகர், பெருமாள் கோயில், அகரஹரம், பன்னீர்நகர், திருவள்ளுவர் சாலை, குருநாத் தெரு, எம்.டி.எச். ரோடு, ராஜா தெரு, தென்றல் தெரு, திருவேற்காடு பஸ் நிலையம், பல்லவன் நகர், வடக்கு அவென்யூ, சிவன் கோயில், செங்குட்வன் தெரு, கலக்டர் நகர், டி.வி.எஸ். அவென்யூ , வெங்கடாபுரம், வஓசி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். புழல் பகுதி: புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை 1,2 3.

போரூர்
செம்பியம் பகுதி : பாரத் நகர், அன்னை இந்திரா நகர், காமராஜ் நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், சிட்கோ நகர் 1 முதல் 12 பிளாக்ஸ், நேரு நகர், பாலகுமரன் நகர், சுந்தரம் நகர், ஜெயராம் நகர், வளர்மதி நகர், சத்தியா சாய் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கொளத்தூர் பகுதி: ஜி.கே.எம் காலனி, அக்பர் சதுரகம், சாய் நகர், அவ்வை தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் மாங்காடு பகுதி ; போரூர் பகுதி, மாங்காடு, குன்றத்தூர், கொவூர், மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மேற்கண்ட பகுதிகளில் காலை 9மணி ரத்து செய்யப்படும் மின்சாரம் மதியம் 1 மணிக்கு பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications