சேகர் ரெட்டியின் டைரியில் என் பெயர் இல்லை.. இருந்தால் காட்டுங்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை: சேகர் ரெட்டியின் டைரியில் என் பெயர் இருப்பதை காட்டினால் நான் பொறுப்பேற்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் மழைக்காலத்தில் தடையில்லா மின் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உண்மையான மின்மிகை மாநிலம் இல்லை.

மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதுவரை 3.53 லட்சம் புகார்கள் வந்துள்ளன. 3.50 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் மின் வாரியத்தில் உள்ளன.
எந்த பணியிடங்கள் அவசரம், அவசியம் என ஆய்வு செய்து காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். சேகர் ரெட்டியின் டைரியில் என் பெயர் இருப்பதாக யாரோ ஒருவர் சமூகவலைதளங்களில் கூறியதை சிலர் செய்தியில் வெளியிட்டுள்ளனர். சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் இல்லை.
ஒரு வேளை என் பெயர் இருப்பதை காட்டினால் நான் பொறுப்பேற்கிறேன். என் தொடர்பான புகார்களை என்னிடமே கேட்டு கொள்ளுங்கள் என்றார் செந்தில் பாலாஜி.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications