பழிக்கு பழி! தொண்டரை வைத்தே ஸ்மிருதி இரானியை வீழ்த்திய ராகுல்.. அமேதியில் காங்கிரஸ் அமோக வெற்றி!
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி படுதோல்வி அடைந்துள்ளார்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஸோரி லால் 368487 வாக்குகள் பெற்றுள்ளார். அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 68829 வாக்குகள் பெற்றுள்ளார். 261975 வாக்குகள் ற்று 106075 வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார் ஸ்மிருதி இரானி.

அமேதி மக்களவைத் தொகுதியானது, திலோய், சலோன், ஜகதீஷ்பூர், கௌரிகஞ்ச் மற்றும் அமேதி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த தொகுதி வடக்கில் பாரா பாங்கி மற்றும் பைசாபாத், மேற்கில் ரேபரேலி, கிழக்கில் சுல்தான்பூர் மற்றும் தெற்கில் பிரதாப்கர் ஆகிய முக்கியமான பகுதிகளை கொண்டது ஆகும்.
காங்கிரஸ் கோட்டை: இது பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஆகும். 1967- 1971 வரை இங்கே காங்கிரஸ் எம்பி இருந்தார். 1981- 1996 வரை மீண்டும் காங்கிரஸ் இருந்தது. அதேபோல் 1999- 2014 வரை மீண்டும் இங்கே காங்கிரஸ் இருந்தது.
இங்கே 2004 - 2014 வரை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இங்கே எம்பியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த லோக்சபா தேர்தலில் இங்கே ராகுல் காந்தியை பாஜகவின் ஸ்மிருதி இரானி வீழ்த்தினார்.
2014 பிரச்சாரத்தின் போது ஸ்மிருதி இரானியை "who" என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். ஆனால் அவருக்கு பதிலடி கொடுத்து ராகுல் காந்தியை வீழ்த்தினார்.
2019ல் மிக நெருக்கமாக வந்து 468,514 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். 413,394 வாக்குகள் பெற்று ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
இந்த முறை தோல்வி: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி ஆகிய நேரு-இந்திரா குடும்பத்தின் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமலேயே இழுத்தடித்து வந்தது. இதனை பாஜக அரசியல் ஆதாயத்துக்காக கையில் எடுத்தது.
இங்கே பலரின் பெயர்கள் சுற்றி வந்தன. ஏன் ராகுல் கூட மீண்டும் அமேதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. கடைசியில் ஆனால் அதிரடியாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் அமேதியில் கேஎல் ஷர்மாவும் களமிறங்கி உள்ளனர். ராகுல் காந்தியின் இந்த தடாலடி வியூகமானது பாஜகவினரை 'வாயடைக்க' வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
முக்கியமாக ஸ்மிர்தி இராணியை நான் எதிர்க்க வேண்டியது இல்லை.. கட்சி தொண்டர் கே எல் ஷர்மா போதும். அவரே உங்களை வீழ்த்துவார். நான் உங்களுக்கு போட்டியில்லை.. மோடிக்குத்தான் போட்டி என்று ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியிடம் சொல்லாமல் சொல்லி கே எல் ஷர்மாவை களமிறங்கினார்.
ராகுல் போட்டியிடுவார். அதை வைத்து நான் பெரிய ஆள் என்று சொல்ல ஸ்மிருதி இரானி நினைத்தார். ஆனால் நேரு குடும்பத்தின் மிக நெருக்கமான விசுவாசமான கே.எல்.ஷர்மாவை களமிறக்கியிருக்கிறார் ராகுல் காந்தி. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி படுதோல்வியை அடைந்து இருக்கிறார்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஸோரி லால் 368487 வாக்குகள் பெற்றுள்ளார். அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 68829 வாக்குகள் பெற்றுள்ளார். 261975 வாக்குகள் ற்று 106075 வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார் ஸ்மிருதி இரானி.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications