தி அயர்ன் லேடி.. அட நம்ம தமிழ்நாடு சிஎம் டிபியா இது!
தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய முகப்புப்படம் பலரையும் கவர்ந்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய முகப்புப்படம் பலரையும் கவர்ந்து இருக்கிறது.
தமிழ்நாடு முதல்வருக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இணையத்தில் இயங்கி வருகிறது. @CMOTamilNadu என்ற இந்த கணக்கு மிகவும் பிரபலம். இதை 1 லட்சம் பேர் வரை பாலோ செய்து வருகிறார்கள். தற்போது இந்த கணக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் இத்தனை நாட்கள் இந்த டிவிட்டர் கணக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம்தான் இருந்தது. வெள்ளை உடையில் முதல்வர் சிரித்தபடி இருக்கும் புகைப்படம்தான் இதில் இருந்தது.
ஆனால் திடீர் என்று இந்த புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. பழைய புகைப்படத்திற்கு பதிலாக தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டு இருக்கிறது.

அதன் மேல்பக்கம் அயர்ன்லேடி என்று எழுதப்பட்டு இருக்கிறது. கீழ் பக்கம், வீ மிஸ் யூ அம்மா என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த புதிய டிபி பெரிய வைரலாகி உள்ளது. ஆனால் இப்படி திடீர் என்று மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications