சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாளை (நவம்பர் 10) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் எவை எவை என்பதை மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நாளை (நவம்பர் 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

the areas where power supply will be cut off for maintenance work in Chennai tomorrow

மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

the areas where power supply will be cut off for maintenance work in Chennai tomorrow

கே.கே. நகர் ஒரு பகுதி, ராஜமன்னர் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே சண்முகம் சாலை, நெசப்பாக்கம் ஒரு பகுதி, பி.டி.ராஜன் சாலை ஒரு பகுதி, அசோக் நகர் அவின்யூ, கண்ணிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+