தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5,000 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 5,000 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து கொரோனாவால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில்தான் அதிகபட்சமாக 1484 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 604 பேரும் மதுரையில் 1188 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இன்று மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை:
- அரியலூர் 1
- செங்கல்பட்டு 604
- சென்னை- 1484
- கோவை- 68
- கடலூர்- 10
- தருமபுரி- 2
- திண்டுக்கல் - 0
- ஈரோடு -3
- கள்ளக்குறிச்சி- 147
- காஞ்சிபுரம் - 433
- கன்னியாகுமரி - 43
- கரூர்- 5
- கிருஷ்ணகிரி- 1
- மதுரை- 1188
- நாகப்பட்டினம் - 12
- நாமக்கல் - 41
- நீலகிரி - 0
- பெரம்பலூர்- 0
- புதுக்கோட்டை- 49
- ராமநாதபுரம்- 32
- ராணிப்பேட்டை- 118
- சேலம் -31
- சிவகங்கை - 27
- தென்காசி -0
- தஞ்சாவூர்- 17
- தேனி- 40
- திருப்பத்தூர்- 0
- திருவள்ளூர்- 181
- திருவண்ணாமலை- 100
- திருவாரூர் -1
- தூத்துக்குடி- 7
- நெல்லை- 33
- திருப்பூர்- 1
- திருச்சி -56
- வேலூர்- 189
- விழுப்புரம்- 43
- விருதுநகர்- 21
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications