கடப்பேரி டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.... தாம்பரத்தில் மின்சேவை பாதிப்பு
சென்னை:கடப்பேரி துணைமின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்ரபத்தை அடுத்துள்ள கடப்பேரி பகுதியில் 230 கிலோவாட் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. மாலை 5.30 மணி அளவில் அந்த டிரான்ஸ் பார்மர் திடீரென வெடித்து சிதறியது.

கொழுந்துவிட்டு தீ எரிந்ததால், பொதுமக்கள் அலறினர். அதிர்ச்சியடைந்த மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக களத்தில் இறங்கினர். கடப்பேரி பகுதியில் மின்சாரம் வினியோகிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் 30 நிமிடம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடப்பேரி டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.... தாம்பரத்தில் மின்சேவை பாதிப்பு #Chennai pic.twitter.com/7hnKYiAvFy
— Oneindia Tamil (@thatsTamil) February 23, 2019
இந்த சம்பவத்தால் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. தாம்பரம் பகுதியே இருளில் மூழ்கியது.
நுங்கம்பாக்கம், தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரிலும் பகுதியாக மின்சாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மின்வாரிய ஊழியர்கள் கூறியிருக்கின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications