ரசிகர்களே நம்பி ஏமாற வேண்டாம்.. தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
Recommended Video

சென்னை: ட்விட்டரில் தங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது.
சர்கார் திரைப்படம் வெளியாகும் நாளிலேயே, தமிழ் ராக்கர்ஸ்சில் எச்.டி. பிரிண்டில் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரிலுள்ள ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

சொன்னதை போலவே சர்கார் திரைப்படம் முதல் நாளிலேயே வெளியானது. இந்த நிலையில்தான், 2.O திரைப்படம் வெளியாகும் நவம்பர் 29ம் தேதியே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அந்த படம் வெளியாகும் என்று ட்விட்டரில் நேற்று தமிழ் ராக்கர்ஸ் பெயரிலான அக்கவுண்டில் ட்வீட் வெளியானது.
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த படத்திற்கும் இந்த கதியா என படக்குழு புலம்பிய நிலையில், அந்த ட்விட்டர் கணக்கு தங்களுடையது இல்லை என தமிழ்ராக்கர்ஸ் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
[மீண்டும் போர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினியின் 2.0 படத்துக்கு எதிர்ப்பு]
எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் தாங்கள் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications