நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கட்சிகளின் வாக்கு சதவீதம் இதுதான்.. யாரு டாப், யாரு வீக்?!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீத விவரம்:

மாநகரட்சிகள்:
- திமுக- 69.29%
- அதிமுக- 11.94%
- காங்கிரஸ்- 5.31%
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 1.75%
- பாஜக- 1.60%
- சிபிஐ- 1%
- மற்றவை- 9.10%

நகராட்சிகள்
- திமுக- 61.41%
- அதிமுக- 16.60%
- காங்கிரஸ்- 3.93%
- பாஜக- 1.46%
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 1.1%
- இந்திய கம்யூனிஸ்ட்- 0.5%
- தேமுதிக- 0.3%
- பகுஜன் சமாஜ்- 0.08%
- மற்றவை- 14.62%

பேரூராட்சிகள்:
- திமுக- 57.58%
- அதிமுக- 15.82%
- காங்கிரஸ்- 4.83%
- பாஜக- 3%
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 1.33%
- இந்திய கம்யூனிஸ்ட்- 0.34%
- தேமுதிக- 0.3%
- பகுஜன் சமாஜ்- 0.01%
- மற்றவை- 16.52%

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- கட்சிகளின் மொத்த சராசரி வாக்கு சதவீதம்
திமுக- (69.29%+61.41%+57.58%) 64.76%
அதிமுக- (11.94%+16.60%+15.82%) 14.78%
காங்கிரஸ்- (5.31%+3.93%+4.83%) 4.69%
பாஜக- (1.60%+1.46%+3%) 2.02%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- (1.75%+1.1%+1.33%) 1.39%
இந்திய கம்யூனிஸ்ட்- (1%+ 0.5%+0.34%) 0.61%
மற்றவை- (9.10%+14.62%+16.52%) 13.41%
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications