பெரம்பூரில் தேர்தல் பரப்புரையை ரத்து செய்தார் விஜய்.. போலீஸ் அனுமதி வழங்கிய பின்னரும் திடீர் முடிவு!
சென்னை: தேர்தல் பரப்புரைகளை விஜய் ரத்து செய்வது புதிது கிடையாது. அந்த வகையில், இன்று அவர் பெரம்பூரில் மேற்கொள்ள இருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. காவல்துறை அனுமதி அளித்த நிலையிலும் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. பைக்கில் பின் தொடர்பவர்கள் கீழே விழுகிறார்கள். விஜய்க்காக மணிக்கணக்கில் வெயிலில் காத்திருந்து மயக்கமடைகிறார்கள். விஜய்யை எப்படியாவது பார்த்தே தீர்வது என்று ஆபத்தான ரிஸ்க் எடுக்கிறார்கள். இது விஜய்யின் பிரச்சாரம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இப்படி இருக்கையில் பல இடங்களில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து ரத்து செய்து வருகிறார். இதற்கு முன்னர் வில்லிவாக்கம், தி.நகர் என பல இடங்களில் அனுமதி வழங்கியும் விஜய் தனது பரப்புரையை ரத்து செய்திருக்கிறார். இப்படி இருக்கையில், தற்போது தனது சொந்த தொகுதியான பெரம்பூரிலும் இன்று மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்திருக்கிறார்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications