கொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளான கோவை இளம் பெண்ணின் இடதுகால் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக முதல்வர் கருத்து
கோவை: கட்சி கொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த கோவை இளம் பெண் ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 11-ந் தேதி சாலையில் நடப்பட்டிருந்த கட்சி கொடிகம்பம் கீழே விழுந்ததில் விபத்தில் சிக்கினார் இளம்பெண் ராஜேஸ்வரி. இதில் அவரது கால்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரியின் இடதுகாலில் ரத்த நாளம் கடுமையாக பாதித்திருந்தது. இதனையடுத்து ராஜேஸ்வரியின் இடதுகாலை மருத்துவர்கள் இன்று அகற்றினர்.
தற்போது ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் பொதுமக்களிடம் மருத்துவ நிதி உதவியை கோரியுள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications