இலங்கை போராட்டம்.. ஆயுதத்தை கீழே போட்ட ராணுவ வீரர்.. வாரி அணைத்துக்கொண்ட போராட்டக்காரர்கள்!
கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர் ஒருவர் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video
இலங்கை நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு போர், கொரோனா, இயற்கை விவசாயம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், மின்சாரம் என பல்வேறு விஷயங்களுக்கு அங்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் ஆளும் ராஜபக்ச தரப்பு தான் என்பதைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் மக்கள் போராட்டம் கையை உச்சத்தை எட்டியுள்ளது. அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டடத்தை கைப்பற்றியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து சூழல் கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் முயற்சிகள் மேற்கொண்டது. அப்போது திடீரென ராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களை கீழே போட்டு போராட்டக்காரர்களுடன் கைகோர்த்தார்.
இதனைக் கண்ட போராட்டக்காரர்கள் ராணுவ வீரரை கொண்டாட்டத்துடன் வரவேற்று, வாரி அணைத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications