பாலகோட் வான்வழித் தாக்குதலை முன்கூட்டியே.. வாட்ஸ் ஆப்பில் விவாதித்த அர்னாப்.. ஷாக் சம்பவம்!
டெல்லி: பாலகோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நமது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் அது தொடர்பாக சர்வசாதாரணமாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் பேசிய உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதிக்கப்பட்டு வருகின்றன. டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்தான் இந்த உரையாடல் தொகுப்பும் இடம்பெற்றிருக்கிறது.

குறிப்பாக பாலகோட் ராணுவ தாக்குதல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னதாக அறிந்து கொண்ட அர்னாப், அது தொடர்பாக பார்த்தோ தாஸ்குப்தாவுடன் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்.. அந்த உரையாடல் விவரம்:

அர்னாப்: அடுத்த கட்டமாக நடைபெறக் கூடிய மிகப் பெரிய சம்பவத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
பார்த்தோதாஸ்குப்தா: தாவூத்?
அர்னாப்: இல்லை சார் பாகிஸ்தான்.. இந்த முறை பெரிய அளவில் ஒன்று நிகழப் போகிறது
பார்த்தோ: நல்லது
பார்த்தோ: இந்த சீசனில் இது மிகப் பெரிய நிகழ்வு
பார்த்தோ: தாக்குதல் அல்லது அதைவிட பெரியதா?
அர்னாப்: வழக்கமான தாக்குதலைவிட மிகப் பெரியது. காஷ்மீரில் மிகப் பெரிய ஒன்று. மக்களை உற்சாகப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு பார்த்தோதாஸ் குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி, பாலகோட் தாக்குதல் நடப்பதற்கு முன்னதாகவே உரையாடி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications