சென்னை: பீகார் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி வருகிறது. இதுவரை வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளின்படி பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இக்கூட்டணி 120 முதல் 140 இடங்களை வெல்லக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மகாகத்பந்தன் (MGB) எனப்படும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 93 முதல் 110 இடங்களை மட்டுமே பெறக்கூடும். அங்கே மெஜாரிட்டி பெற 122 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. 122 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கும் பணி நவம்பர் 14 அன்று நடைபெறும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 7.4 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
பாஜக - ஜேடியூவின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகா கூட்டணியான மகாகத்பந்தனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்களுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. இந்தத் தேர்தல், பீகாரின் அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியைத் தீர்மானிக்கும் என்பதால், பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Nov 11, 2025, 9:06 pm IST
பீகாரில் காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவ் கூட்டணியே வெற்றி பெற வாய்ப்பு - Journo Mirror கருத்துக்கணிப்பு
Nov 11, 2025, 9:06 pm IST
மகாபந்தன் கூட்டணி 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - Journo Mirror கருத்துக்கணிப்பு
Nov 11, 2025, 9:06 pm IST
பீகாரில் என்.டி.ஏ கூட்டணி 100 முதல் 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு - Journo Mirror சர்வே
Nov 11, 2025, 7:59 pm IST
பீகார் சட்டசபைத் தேர்தலில் மகளிர் வாக்குகளை அள்ளிய என்டிஏ கூட்டணி: பீப்பிள்ஸ் பல்ஸ் சர்வே
Nov 11, 2025, 7:59 pm IST
68.8 சதவிகித மகளிர் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு: பீப்பிள்ஸ் பல்ஸ் கணிப்பு
Nov 11, 2025, 7:59 pm IST
24.8 சதவிகித மகளிர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு: பீப்பிள்ஸ் பல்ஸ் சர்வே
Nov 11, 2025, 7:59 pm IST
45.8 சதவிகித ஆண்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு: பீப்பிள்ஸ் பல்ஸ் சர்வே
Nov 11, 2025, 7:59 pm IST
38.2 சதவிகித ஆண்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு: பீப்பிள்ஸ் பல்ஸ் சர்வே
Nov 11, 2025, 7:45 pm IST
பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும்- P-Marq எக்ஸிட் போல்
Nov 11, 2025, 7:45 pm IST
என்டிஏ கூட்டணி 142 முதல் 162 இடங்களில் வெல்லும்- P-Marq எக்ஸிட் போல்
Nov 11, 2025, 7:45 pm IST
இந்தியா கூட்டணி 80 முதல் 98 இடங்களில் மட்டுமே வெல்லும்- P-Marq எக்ஸிட் போல்
Nov 11, 2025, 7:03 pm IST
பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக போல் டயரி கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது
Nov 11, 2025, 7:03 pm IST
184 முதல் 209 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது - போல் டயரி
Nov 11, 2025, 7:02 pm IST
காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 32 முதல் 49 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு - போல் டயரி
Nov 11, 2025, 7:02 pm IST
மற்றவை 1-5 இடங்களில் வெல்லும் - போல் டயரி
Nov 11, 2025, 6:54 pm IST
பீகார் தேர்தலில் என்டிஏ ஆட்சியை தக்க வைக்கும்- டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல்
Nov 11, 2025, 6:54 pm IST
என்டிஏ கூட்டணி 145- 160 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு- டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல்
Nov 11, 2025, 6:54 pm IST
இந்தியா கூட்டணி 73-91 இடங்களில் மட்டுமே வெல்லும்-டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல்
Nov 11, 2025, 6:54 pm IST
பீகார் தேர்தல்: 121 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு - சிஎன்என் நியூஸ்18
Nov 11, 2025, 6:54 pm IST
60 முதல் 70 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் - சிஎன்என் நியூஸ்18 எக்ஸிட் போல்
Nov 11, 2025, 6:54 pm IST
காங்கிரஸ் கூட்டணி 45 முதல் 55 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு - சிஎன்என் நியூஸ்18
Nov 11, 2025, 6:51 pm IST
பீகார் தேர்தல் என்டிஏ கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு: ABP எக்ஸிட் போல் சர்வே
Nov 11, 2025, 6:51 pm IST
பீகார் தேர்தலில் என்டிஏ கூட்டணி 147 முதல் 167 இடங்களை கைப்பற்றும்: ABP எக்ஸிட் போல் சர்வே
Nov 11, 2025, 6:50 pm IST
இந்தியா கூட்டணி 70 முதல் 90 இடங்களை கைப்பற்றும்: ABP எக்ஸிட் போல் சர்வே
Nov 11, 2025, 6:44 pm IST
பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக JVC poll கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது
Nov 11, 2025, 6:44 pm IST
135 முதல் 150 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது - JVC poll
Nov 11, 2025, 6:44 pm IST
காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 88 முதல் 103 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு - JVC poll
Nov 11, 2025, 6:42 pm IST
பீகார் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பு
Nov 11, 2025, 6:42 pm IST
133 முதல் 159 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு - பீப்பிள்ஸ் பல்ஸ்
Nov 11, 2025, 6:42 pm IST
காங்கிரஸ் கூட்டணி 71 முதல் 101 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு
READ MORE
5:17 PM, 11 Nov
பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில் இன்று மாலை எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளன. இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளன.
5:17 PM, 11 Nov
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
6:18 PM, 11 Nov
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 67.14% வாக்குப்பதிவோடு நிறைவடைந்தது, இது சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். மாலை 6:30 மணிக்கு ECI தடை நீக்கப்படும் என்பதால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும்
6:40 PM, 11 Nov
“இந்தியா” கூட்டணி 88 முதல் 91 தொகுதிகளில் வெற்றி பெறும் - டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
6:40 PM, 11 Nov
142 முதல் 145 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் - டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
6:40 PM, 11 Nov
பீகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது
6:40 PM, 11 Nov
இந்தியா கூட்டணி 70 முதல் 90 தொகுதிகளில் மட்டுமே வெல்லும்- Matrize எக்ஸிட் போல்
6:40 PM, 11 Nov
147 முதல் 167 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு - Matrize எக்ஸிட் போல்
6:40 PM, 11 Nov
பீகார் தேர்தல்: என்டிஏ கூட்டணியே வெல்ல வாய்ப்பு- Matrize எக்ஸிட் போல் சர்வே
6:42 PM, 11 Nov
காங்கிரஸ் கூட்டணி 71 முதல் 101 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு
6:42 PM, 11 Nov
133 முதல் 159 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு - பீப்பிள்ஸ் பல்ஸ்
6:42 PM, 11 Nov
பீகார் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பு
6:44 PM, 11 Nov
காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 88 முதல் 103 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு - JVC poll
6:44 PM, 11 Nov
135 முதல் 150 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது - JVC poll
6:44 PM, 11 Nov
பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக JVC poll கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது
6:50 PM, 11 Nov
இந்தியா கூட்டணி 70 முதல் 90 இடங்களை கைப்பற்றும்: ABP எக்ஸிட் போல் சர்வே
6:51 PM, 11 Nov
பீகார் தேர்தலில் என்டிஏ கூட்டணி 147 முதல் 167 இடங்களை கைப்பற்றும்: ABP எக்ஸிட் போல் சர்வே
6:51 PM, 11 Nov
பீகார் தேர்தல் என்டிஏ கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு: ABP எக்ஸிட் போல் சர்வே
6:54 PM, 11 Nov
காங்கிரஸ் கூட்டணி 45 முதல் 55 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு - சிஎன்என் நியூஸ்18
6:54 PM, 11 Nov
60 முதல் 70 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் - சிஎன்என் நியூஸ்18 எக்ஸிட் போல்
6:54 PM, 11 Nov
பீகார் தேர்தல்: 121 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு - சிஎன்என் நியூஸ்18
6:54 PM, 11 Nov
இந்தியா கூட்டணி 73-91 இடங்களில் மட்டுமே வெல்லும்-டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல்
6:54 PM, 11 Nov
என்டிஏ கூட்டணி 145- 160 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு- டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல்
6:54 PM, 11 Nov
பீகார் தேர்தலில் என்டிஏ ஆட்சியை தக்க வைக்கும்- டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல்
7:02 PM, 11 Nov
மற்றவை 1-5 இடங்களில் வெல்லும் - போல் டயரி
7:02 PM, 11 Nov
காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 32 முதல் 49 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு - போல் டயரி
7:03 PM, 11 Nov
184 முதல் 209 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது - போல் டயரி
7:03 PM, 11 Nov
பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக போல் டயரி கருத்துக் கணிப்பு வெளியிட்டு உள்ளது
7:45 PM, 11 Nov
இந்தியா கூட்டணி 80 முதல் 98 இடங்களில் மட்டுமே வெல்லும்- P-Marq எக்ஸிட் போல்
7:45 PM, 11 Nov
என்டிஏ கூட்டணி 142 முதல் 162 இடங்களில் வெல்லும்- P-Marq எக்ஸிட் போல்
Bihar Assembly Election 2025 Exit Poll Results LIVE News in Tamil (பீகார் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் 2025): Check LIVE news updates on Bihar Exit Poll Results (பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்) 2025 predicted by top media channels, with party-wise predictions, seat share, voter trends & more at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.