மோடி பிறந்த நாளையொட்டி 1 வாரம் வேற லெவல் விழா.. எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்க பாஜக
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையயொட்டி, 'மக்களுக்கு சேவை செய்யுங்கள்' என்ற பெயரில் ஒரு வாரம் கொண்டாட உள்ளது, பாஜக.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள், வரும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எதிலுமே தனித்துவத்தை பேணும் பாஜக இதை மட்டும் சும்மா விட்டுவிடுவா, அதற்கென்று ஒரு கோஷத்தோடு கிளம்பிவிட்டது.

லோக்சபா தேர்தலுக்கு முனபாக சவுக்கிதார் என்ற அடைமொழியோடு மோடி அழைக்கப்பட்டார். அதாவது, நாட்டின் பாதுகாவலர் மோடிதான் என்ற கருத்தை பதிய வைக்க இவ்வாறு ஒரு கோஷம் முன் வைக்கப்பட்டது.
இப்போது, 'மக்களுக்கு சேவை செய்யுங்கள்' என்று ஒரு கோஷத்தை எழுப்பி நரேந்திர மோடி பிறந்த நாளை ஒரு வாரத்திற்கு கொண்டாட உள்ளது, பாஜக. ஹிந்தியில் சேவா சம்பத் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளனர்.
பிறந்த நாளைக்கு முன்பாக செப்டம்பர் 14ம் தேதி துவங்கி, பிறந்த நாள் நிறைவடைந்த பிறகு, செப்டம்பர் 20ம் தேதிவரை, இந்த கொண்டாட்டம் நீடிக்கும் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லா பந்துகளிலும் விளம்பரம் என்ற சிக்சரை, அடிச்சா எப்படி என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளன எதிர்க்கட்சிகள்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications