தமிழ்நாட்டின் MSEM நிறுவனங்களுக்கு ஜாக்பாட்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான் (MSME). அதிலும் இந்த துறையில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடுதான் டாப். இந்நிலையில் இந்த துறைக்கு முக்கிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
2000 தொழில் குழுமங்களை புத்துயிர் பெறச் செய்யவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சிக்காகவும் பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.













Click it and Unblock the Notifications