டெல்லி: நீட் (NEET-UG) தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ (CBSE) தேர்வு மதிப்பீட்டு முறைகேடுகள் மற்றும் ஜேஇஇ (JEE Advanced) மாணவர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்தது போன்ற தொடர் கல்வித்துறை குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பில் இன்று டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய போராட்டத்தின் தொடர்ச்சியாக, மத்திய கல்வியமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூன் 23-ம் தேதி ராம் லீலா மைதானத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும் என கட்சி அறிவித்திருக்கிறது.
Jun 06, 2026, 5:20 pm IST
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டம் நிறைவடைந்தது. போராட்டக்களத்திலிருந்து கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே புறப்பட்டார்.
Jun 06, 2026, 4:26 pm IST
“இந்த அரசு என்னைச் சிறையில் அடைத்துவிடுமோ என்று என் அம்மா மிகவும் பயந்தார். இந்த நாட்டில், தங்கள் பிள்ளைகள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும்போது ஒவ்வொரு தாயும் இத்தகைய அச்சத்தை உணர்கிறார்கள்” - ஆப்ஜித் தீப்கே
Jun 06, 2026, 2:57 pm IST
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் பங்கேற்பு.
Jun 06, 2026, 2:48 pm IST
நீட் குளறுபடியால் உயிரிழந்த மாணவர்களுக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அஞ்சலி. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு அஞ்சலி.
Jun 06, 2026, 2:01 pm IST
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கு, மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு. இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளான அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு.
Jun 06, 2026, 1:25 pm IST
டெல்லி போராட்டத்தில் இளைஞர்களிடையே பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர்
The youth of the country will no longer fear, they will fight Cockroaches don't even fear, never even hit back #cjpprotestpic.twitter.com/So05V5CvgA
— Indian Paper Leak (IPL) (@prateekravi1) June 6, 2026
Jun 06, 2026, 1:20 pm IST
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில், மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர்கள்
Crowds gather at Jantar Mantar for Cockroach Janta Party protest against education minister. Education minister Dharmendra Pradhan must resign!pic.twitter.com/JwzK8ytQNR
— Indian Paper Leak (IPL) (@prateekravi1) June 6, 2026
Jun 06, 2026, 12:45 pm IST
அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவித்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. மத்திய கல்வியமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூன் 23-ம் தேதி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
Jun 06, 2026, 12:12 pm IST
கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் முறைகேடுகள் குறித்து கையில் பதாகைகளுடன், டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் இளைஞர்கள்.
Jun 06, 2026, 12:10 pm IST
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அழைப்பை ஏற்று, டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
Jun 06, 2026, 12:08 pm IST
மத்திய கல்வியமைச்சருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே
Jun 06, 2026, 12:01 pm IST
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
Jun 06, 2026, 11:38 am IST
தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள், அம்பேத்கர், பகத்சிங், சாவித்ரிபாய் பூலே உள்ளிட்டோரின் படங்களை கையில் ஏந்தியுள்ளனர். போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றிருக்கும் நிலையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
Jun 06, 2026, 11:20 am IST
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் முழக்கம்.
Jun 06, 2026, 11:08 am IST
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்திற்கு வந்தடைந்தார் கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே
Jun 06, 2026, 10:45 am IST
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என்று கூறியுள்ள டெல்லி காவல்துறை, இதற்கான அனுமதி முறைசார்ந்த விதிவிலக்காக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Jun 06, 2026, 10:25 am IST
காலை 10 மணிக்கு கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்ட களத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வருகின்றனர்.
Jun 06, 2026, 9:59 am IST
கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை, போராட்ட களத்தில் விநியோகித்து வருகிறது கரப்பான் பூச்சி அமைப்பு.
Jun 06, 2026, 9:56 am IST
லடாக்கைச் சேர்ந்த 59 வயதான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு!
Jun 06, 2026, 9:53 am IST
போராட்டம் அறவழியில் அமைதியாக நடைபெற வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வேண்டுகோள். போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து வருகின்றனர்.
Jun 06, 2026, 9:37 am IST
போராட்டத்தில் பங்கேற்பவர்கள் தேசிய கொடியையும், அரசியலமைப்பு சட்ட புத்தகத்தையும் கையில் ஏந்தியிருக்க கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வலியுறுத்தல்.
9:37 AM, 6 Jun

9:53 AM, 6 Jun
போராட்டம் அறவழியில் அமைதியாக நடைபெற வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வேண்டுகோள். போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து வருகின்றனர்.
9:56 AM, 6 Jun
லடாக்கைச் சேர்ந்த 59 வயதான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு!
9:59 AM, 6 Jun
கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை, போராட்ட களத்தில் விநியோகித்து வருகிறது கரப்பான் பூச்சி அமைப்பு.
10:25 AM, 6 Jun
காலை 10 மணிக்கு கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்ட களத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வருகின்றனர்.
10:45 AM, 6 Jun
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என்று கூறியுள்ள டெல்லி காவல்துறை, இதற்கான அனுமதி முறைசார்ந்த விதிவிலக்காக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
11:08 AM, 6 Jun
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்திற்கு வந்தடைந்தார் கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே
11:20 AM, 6 Jun
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் முழக்கம்.
11:38 AM, 6 Jun
தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள், அம்பேத்கர், பகத்சிங், சாவித்ரிபாய் பூலே உள்ளிட்டோரின் படங்களை கையில் ஏந்தியுள்ளனர். போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றிருக்கும் நிலையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
12:01 PM, 6 Jun
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
12:08 PM, 6 Jun
மத்திய கல்வியமைச்சருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே
12:10 PM, 6 Jun
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அழைப்பை ஏற்று, டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
12:12 PM, 6 Jun
கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் முறைகேடுகள் குறித்து கையில் பதாகைகளுடன், டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் இளைஞர்கள்.
12:45 PM, 6 Jun
அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவித்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. மத்திய கல்வியமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூன் 23-ம் தேதி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
1:20 PM, 6 Jun
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில், மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர்கள்
Crowds gather at Jantar Mantar for Cockroach Janta Party protest against education minister. Education minister Dharmendra Pradhan must resign!pic.twitter.com/JwzK8ytQNR
— Indian Paper Leak (IPL) (@prateekravi1) June 6, 2026
1:25 PM, 6 Jun
டெல்லி போராட்டத்தில் இளைஞர்களிடையே பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர்
The youth of the country will no longer fear, they will fight Cockroaches don't even fear, never even hit back #cjpprotestpic.twitter.com/So05V5CvgA
— Indian Paper Leak (IPL) (@prateekravi1) June 6, 2026
2:01 PM, 6 Jun
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கு, மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு. இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளான அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு.
2:48 PM, 6 Jun
நீட் குளறுபடியால் உயிரிழந்த மாணவர்களுக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அஞ்சலி. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு அஞ்சலி.
2:57 PM, 6 Jun
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் பங்கேற்பு.
4:26 PM, 6 Jun
“இந்த அரசு என்னைச் சிறையில் அடைத்துவிடுமோ என்று என் அம்மா மிகவும் பயந்தார். இந்த நாட்டில், தங்கள் பிள்ளைகள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும்போது ஒவ்வொரு தாயும் இத்தகைய அச்சத்தை உணர்கிறார்கள்” - ஆப்ஜித் தீப்கே
5:20 PM, 6 Jun
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டம் நிறைவடைந்தது. போராட்டக்களத்திலிருந்து கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே புறப்பட்டார்.
Cockroach Janta Party Protest Live Updates in Tamil (டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் ): Get the LIVE News updates in Tamil on Abhijeet Dipke's Cockroach Janta Party protest at Delhi's Jantar Mantar, demanding Union Minister Dharmendra Pradhan’s resignation.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.