தூத்துக்குடி தொடங்கி நெல்லை வரை.. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பாதையானது உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசிக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பட்டிருக்கிறது. மழை காரணமாக தூத்துக்குடியில் திருச்செந்தூர் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருக்கிறது.

rain Thoothukudi Tamil Nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+