Breaking News Live: சிபிஐ அலுவலகங்கள் முன் காங்கிரஸ் பெரும் போராட்டம்.. ராகுல் காந்தி கைதாகி விடுதலை

டெல்லியில் சிபிஐ தலைமையகம் முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா முழுக்க உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த வாரம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.

Congress to hold a huge protest against CBI in front of CBI branches- LIVE UPDATES

இதற்கு எதிராக இந்தியா முழுக்க உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடியின் நடவடிக்கை சட்ட விதிமுறைக்கு புறம்பானது என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Oct 26, 2018, 3:29 pm IST

பிரதமர் மோடி ஓடலாம், ஒளியலாம் ஆனால் தப்பிக்க முடியாது - ராகுல்

மோடியால் உண்மையை மறைக்க முடியாது - ராகுல்

அவர் மாட்டிக்கொண்டார், ரபேல் ஊழலுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும் - ராகுல்

Oct 26, 2018, 3:28 pm IST

டெல்லியில் கைதான காங்கிரஸ் தலைவர் ராகுல் விடுதலை

சிபிஐ தலைமையகம் முன் போராடியதற்காக ராகுல் கைதானார்

30 நிமிடங்களுக்கு பின் ராகுல் விடுதலை செய்யப்பட்டார்

Oct 26, 2018, 2:06 pm IST

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது

சிபிஐ தலைமையகம் முன் போராடிய ராகுல் காந்தி கைது

Oct 26, 2018, 1:33 pm IST

சண்டிகரில் நடக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸ் தாக்குதல்

போலீஸ் தாக்குதலால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது

Oct 26, 2018, 1:33 pm IST

தெலுங்கானாவில் சிபிஐ அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்
Oct 26, 2018, 1:32 pm IST

இந்தியா முழுக்க சிபிஐ அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தண்ணீர் பீய்ச்சி தாக்குதல்

டெல்லியில் போராடிய பல காங்கிரஸ் கட்சியினர் கைது

Oct 26, 2018, 1:31 pm IST

சிபிஐ இயக்குநருக்கு கட்டாய விடுப்பு வழங்கியதற்கு எதிராக காங். போராட்டம்

டெல்லி, சென்னை உட்பட நாடு முழுக்க காங்கிரஸ் போராட்டம்

சென்னையில் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+